Friday, June 26, 2009

உனது பார்வைகள்..!!

உனது பார்வைகள் என்னை ஊடுருவும் போதெல்லாம்...
மீண்டும் ஒருமுறை புதிதாய் பிறக்கிறேன்....!!!
உன் விரல்கள் கோதிய நாய்குட்டியாய்...துடித்துப் போகிறேன்...!!
நீ நடந்து போகும் பாதையில் ..உன் பாதம் பட்ட மலர்களாய் ...!!
மீண்டும்....!! மலரத் துடிக்குது என் இதயம்..!!!

இப்படிக்கு
சரவணன்.

No comments:

Post a Comment