இந்த உலகமே என்னை தூற்றிய போது
துனிந்து நின்றேன் துணையாக நீ இருக்கிறாய் என்று ..!!
நீ என்னை உதறிவிட்டால் .!!!
நானும் உதறிவிட தயாராக இருக்கிறேன் ...!!
உன்னை அல்ல என் உயிரை ..!!!
இப்படிக்கு
சரவணன்.
No comments:
Post a Comment