வல்வெட்டித்துறை வளர்த்தெடுத்த வைரம்...!!!
தமிழ் உரம் தோய்ந்த உத்தமன் ..!!!
தமிழ் இனம் காக்க பிறந்திட்ட பிதா மகன் ..!!!
என் மொழி இருக்கும் வரையில் உனக்கேது இறப்பு ..!!!
உன் கனவுகள் மெய்படும் நாள் வரும் ..!!!
மீண்டும் உன் தலைமை ஏற்கும் என் இனம்...!!!
இப்படிக்கு
Saravanan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment