உனக்காக காத்திருப்பதில் எனக்கொரு இன்பம் ..!!
நீ வரும் மணிக்காக நானும்...!!!
உனக்காக அந்த மணிக்காட்டியும் ..!!
மணிக்கணக்கில் காத்திருப்பதில்...!!!
உனக்கொரு இன்பம்..!!!
Monday, July 20, 2009
தேவதை...!!
எதை கேட்டாலும் தருவது தேவதை அல்ல...!!
முத்தம் கேட்டால் ச்சி..!!! முடியாது போட என்கிறாயே..!!
நீயும் ..தேவதை தான்
இப்படிக்கு
சரவணன்
முத்தம் கேட்டால் ச்சி..!!! முடியாது போட என்கிறாயே..!!
நீயும் ..தேவதை தான்
இப்படிக்கு
சரவணன்
Thursday, July 9, 2009
எல்லாம் நீயே...!!!
நடந்து செல்லும் பாதை எங்கும் உன் பூ முகம் தெரியுதடி ..!!
நான் கடந்து வந்த பாதை எல்லாம் உன் கால் தடம் பதியுதடி...!!!
இப்படி என்னை கடந்து செல்லும் எல்லாம் நீயே...!!
என்னையும் உன்னால் எப்படி கடந்து போக முடிந்தது ..!!
ஏன்..!!
எப்படி..!!!
எதற்கு ..!!
இப்படி பலகேள்விகள் என்னுள் எழ
உன்னிடம் ஒரே பதில் ..!!!
உன்னை மறந்து விட்டேன்...!!!

Subscribe to:
Posts (Atom)