Wednesday, May 27, 2009

நினைவுகள் ..!!!

ஆம் என் நினைவுகள் நீ நடந்த பாதை எங்கும் சிதறிக் கிடக்கின்றன ..!!
உன் பாதச் சுவடுகளை தேடி ..!!!
காய்ந்த சருகாய் என் மணம்
நினனைவுகளை அசை போட்டு
தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது ..!!!

இப்படிக்கு
சரவணன்.

நீ என் சுவாசம் ...!!!!

மண்ணுக்குள் வேர் போல நம் பந்தம்..!!
உன் நேசம் போனால் என் சுவாசம் போகும் ..!!
இப்படிக்கு .
சரவணன் ..