Friday, June 26, 2009

உனக்காக..!!

உனக்கு நான் என்றுமே இரண்டாம் பட்சம்...!!
இன்று ஏதோ ஒன்றின் எச்சம் ..!!
உனக்காக நான் இழந்தது எத்தனையோ
ஆனால் நீ இழந்தது என்னை மட்டுமே..!!!
இப்படிக்கு
சரவணன்.தி

No comments:

Post a Comment