என்னால் சுவாசிக்க முடியவில்லை
என் சுவாசக் குழாயில் உன் புன்னகை
சிக்கிக் கொண்டது...
உன்னை உற்று பார்த்தே
என் பார்வை தேய்ந்து விட்டது....
உன்னை நினைவுகள் வரும்போதெல்லாம்
கரும்பை தின்று விசத்தை விழுங்குகிறேன் ....
என்னை உன் நினைவுகள் இந்த அன்ன்டத்தில் தொலைத்துவிடும் போலும்...
ஆம் என செய்வது...காதலுக்கு அப்படி ஒரு சக்கதி...
ஆம் போன ஜென்மது நினைவுகள் கூட...இப் பிறப்பில்
இன்னும் அடிமனதில்...நினைவுகளாக.....!!!!!