Sunday, June 7, 2009

நெஞ்சம் மறப்பதில்லை ..!!!!!

ஆம் உண் நினைவுகளை மறக்க
மறுக்கிறது என் நெஞ்சம் ..!!!
உண் நினைவுகளை சுமக்கசொல்லி
நீ உறங்கச்சென்றுவிட்டாய்..!!
இன்று சுமை தாங்கியாய் ... என் மனம் ..!!
இப்படிக்கு
சரவணன்

1 comment:

  1. ci ci...un kavithaiyil pizai irukirathu..

    un enthana suzi varum...m..

    netri kan thirapinum kutram kutrame mr.saravanan....

    ReplyDelete