வீரமும் , மானமும் மறத்தமிழ் சொத்த்து
மறவாதே இந்த நாளை எந்நாளும் உன் வாழ்வில் .!!
நெருப்பாற்றில் நீந்தியும் நீதி பெறுவோம்
தமிழ் படைதிரட்டி உன் தடை உடைப்போம் .!!
நீ பகை கொண்டு வந்தால் உன் தலை கொய்யும் கூட்டமிது
நாகரீகம் கருதியே நட்பையே நாடினோம்.!!
நயமாக பேசி பின் நஞ்சுண்ண சொல்வதோ...!!
நாய்கள் என்றீர் நாவடக்கி நின்றோம்.!!
பொறுக்கிகள் என்றீர் இனி பொறுமை காணோம்...!!
பொங்கி எழுந்தாரை கண்டு கடல் அலையும் கட்டுண்டு இருக்கிறது.,..!!
அரபிக் கடலோரம் அலை அலையாய் மக்கள் கூட்டம்...
அமைதி காப்போம் ..அனால் அடங்க மறுப்போம்...
சரவணன்.தி

No comments:
Post a Comment